ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- நம்மில் ஒற்றுமை
நீங்கினில் அனைவருக்கும் தாழ்வு !
தமிழர்களை ஒருங்கினைக்கும் ஒரு உறவுப் பாலமாக, இந்த வலைப்பூவை தொடங்கியிருக்கிறோம்। உங்களின் கருதுக்களையும், செய்திகளையும், நகைச்சுவை துணுக்குகளையும், பறிமாறிக் கொள்ள இந்த தளத்தை, அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்। குறிப்பாக, வெளிநாட்டில் வாழும் தமிழர்களை தொடர்புபடுத்த, அவர்களின் பிரச்சினைகளை அலசி, ஆராய, தீர்வு சொல்ல பயன்படுத்தலாம்।
தமிழன் நலன் விரும்பி
இராம்கரன்